Post offices are opened

Post offices are opened




Information to ship your cross border e-commerce goods through Asia Pacific postal Network



Regulation made under Section 45 of the Post Office Ordinance-
All types of Money Orders issued with effect from 01-01-2016 to 31-12-2016


Notice:

அஞ்சல் திணைக்களத்திற்கு முகாமைத்துவ உதவியாளர்களுக்காக ஆட்சேர்ப்பு எதுவும் தற்போது இடம்பெறவில்லை.
ஆட்சேர்ப்பு தொடர்பாக சமூகவலைத்தளங்களில் வலம்வரும் போலியான விளம்பரங்கள் அவதானிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இவ்வகையான போலி விளம்பரங்களிற்கு இரையாவதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
அத்துடன் அஞ்சல் திணைக்கள ஆட்சேர்ப்பு விளம்பரங்கள் அரசாங்க வர்த்தமானி அறிவித்தல், தேசிய நாளிதழ்கள் மற்றும் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இரஞ்சித் ஆரியரத்ன, அஞ்சல் மா அதிபர்


பொது மக்களுக்கும் தபாலுறைகளைத் தயாரிப்பாளர்களுக்கும் இலங்கை அஞ்சல் திணைக்களம் விடுக்கும் அறிவித்தல்-Click Here



Fraudulent Scam Emails Using the Name of the Department of Posts Sri Lanka and Logo

We would like to bring to the notice of the general public that several variants of data scam emails purporting to be sanctioned by the Department of Posts Sri Lanka (DoP SL or Sri Lanka Post) and may appear on web site header containing the DoP SL logo.
The scam e-mails instruct potential victims to contact the DoP SL or fill a form of survey, to enable them receives Mobile Phones as beneficiaries.
If you have already received such e-mail, you are advised to terminate all further contacts with the scammers, and, in the event that you have sent them funds, or anything please contact your local law enforcement agency immediately.

Postmaster General – Sri Lanka


எமது சேவைகள்

உள்நாட்டு அஞ்சல் வெளிநாட்டு அஞ்சல் பணப்பரிமாற்றம
உள்நாட்டு அஞ்சல் சர்வதேச அஞ்சல் சங்கம் காசுக்கட்டளை… சர்வதேச அஞ்சல் சங்கம ஐக்கிய நாடுகள் சபையின்… காசுக்கட்டளை எந்தவொரு பணமும் அஞ்சல் அலுவலகத்தில்…
வெளிநாட்டு அதிவேக அஞ்சல் லொஜி அஞ்சல் அதிவேக அஞ்சல் கூரியர் சேவை
கடிதம் மற்றும் வியாபார பொருட்கள் அஞ்சலில்… இந்த சேவை வலயமைப்புக்கு உட்பட்ட சேவை என்பதுடன் …
கட்டணப்பட்டியல் செலுத்தல் EPF/ETF கொடுப்பனவு பரீட்சைக் கட்டணம் செலுத்துதல்
ஒய்வுூதியம்/சமூக நலன்புரி நிதி செலுத்துதல் வங்கிச் சேவை இ டெலிமெயில் சேவைகள்
e-Channelling Postal Insurance Vehicle Traffic Fine